குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் | kulanthai kanavil vanthal enna palan

 குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் | kulanthai kanavil vanthal enna palan

 குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் மற்றும் அதனின் அர்த்தம் / kulanthai kanavil vanthal enna palan :

நம்மளுடைய தூக்கத்தில் கனவு காண்பது ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. கனவுகள் எப்பொழுதும் நமது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது வரும் சிலர் எதிர்காலத்தில் நடக்கிறதே முன்கூட்டியே கனவில் வந்து காட்டிவிடும். அதில் நல்லதும் உண்டு துன்பமும் உண்டு அது நம்ம எப்படி காண்கிறோம் கனவுகளின் செயலை குறித்து தினமும் ஏராளமான கனவு காண்கிறோம் அதில் குழந்தைகள் கனவுகளும் உண்டு குழந்தைகளைப் கனவின் வந்தால் என்ன அர்த்தம் என்று விரிவாக இதில் பார்க்க போகிறோம்.

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் :

குழந்தைகள் கனவில் வந்தால்  பணம் பெருகும் மற்றும் புதிய வீடு கட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் மற்றும் தீராத நோயும் குணமடையும் வேலைகளில் தொழிலிலும் முன்னேற்ற அடையலாம் மற்றும் இடமும் அல்லது வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்பு வரும் குழந்தை என்றால் கடவுளுக்கு சமம் கடவுளின் ஆசீர்வாதம் பெறுவது.

பெண் குழந்தை கனவில் வந்தால்:

நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வியுங்கள் மற்றும் புதிய தொடக்கங்களை ஆரம்பிப்பீங்கள் மற்றும் நல்வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் எல்லையற்ற சந்தோசத்தையும் பெறுவீர்கள்.

ஆண் குழந்தை கனவில் வந்தால்: 

வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் புதிய வாய்ப்பு கிடைக்கும் அதிர்ஷ்டமும் தொழிலிலும் வேலையிலும் நல்ல வெற்றி அடையலாம்.

நீங்க உடம்பு சரியாமல் இருக்கும்போது குழந்தைகள் கனவில் வந்தால் :

உடம்பு சரி ஆகாமல் இருக்கும் போது கனவில் குழந்தை வந்தால் உங்கள் உடம்பில் இருக்கிற நோய் பிரச்சனைகள் எல்லாமே உடனடியாகவே குணமடையும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையும் பெற முடியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குழந்தை மலர் கொத்தை கொடுப்பது போல் கனவு கண்டால்: 

உங்களுடைய காதல் வாழ்க்கை எந்த ஒரு தொந்தரவும் பிரச்சனையும் இல்லாமல் திருமணத்தில் முடியும் வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும்.

குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் :

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயரும் மற்றும் தொழில் பெருகும் பணமும் கூடும் மற்றும் நீங்க நினைத்த காரியமும் நடைபெறும்.

குழந்தை அழுது கொண்டு இருப்பது போல் கனவு கண்டால்: 

நீங்கள் திட்டமிட்டு விஷயங்களில் ஏதோ குழப்பம் ஏற்பட போகிறது என்று அர்த்தம் மேலும் உங்களுக்கு உடல்நல குறைகள் ஏற்படும்.

குழந்தைகள் மண்ணும் அழுக்கும் ஏற்பட்டு படிந்திருந்து போல் கனவு கண்டால்: 

உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்தாமல் காலம் இழந்து போல் என்று அர்த்தம் இதற்கு மீண்டும் முயற்சி செய்யவும்.

குழந்தைகள் தொட்டில் உறங்குவது போல் கனவு கண்டால்: 

உங்களுடைய வாழ்க்கையில் நல்ல நிம்மதியும் சந்தோசம் நிறைந்ததாகவே திருப்தி கிடைக்கும் மற்றும் எந்த நோய் நொடிகளும் இல்லாமல் நிம்மதியாக வாழ்க்கை பெற முடியும்.

 குழந்தை கையில் வைத்திருப்பது போல் கனவு கண்டால்:

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிக்காக காலம் காத்திருக்க வேண்டும் வெற்றிப் பாதையில் முன்னேற செல்ல கொஞ்சம் கடினமாகவும் இருக்கும் என்று அர்த்தம்.

குழந்தைக்கு உணவு கொடுப்பது போல் கனவு கண்டால்: 

பணம் விஷயங்களில் உங்களுக்கு நெருக்கடி  ஏற்படுவது போல் என்று அர்த்தம் இதனில் கையில் இருக்கும் பணமும் வேகமாக செலவாகும்.

குழந்தை அடிப்பது போல் கனவு கண்டால்: 

நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு நிம்மதி இல்லை என்று அர்த்தம் மற்றும் வேலை கடினமாக இருப்பது போல் நினைப்பீர்கள் மேலும் அந்த வேலை உங்களுக்கு பிடிக்கவில்லை என்று நினைப்பீர்கள்.

உங்கள் கனவில் பல குழந்தைகள் கண்டால்: 

தேவை இல்லாமல் கவலை கொள்வீர்கள் என்று அர்த்தம் இதனால் வீண் சண்டைகளும் ஏற்படும் மேலும் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

குழந்தைகள் விளையாடுவது போல் கனவு கண்டால்: 

நீங்கள் நிம்மதி இல்லாமல் பலவித பிரச்சனைகளிலும் சிக்கித் தவிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

குழந்தை தொட்டிலையும் மற்றும் படியில் ஏறும்படி கனவு கண்டால்:

புதிய முயற்சிகள் கைகூடும் நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் கை கொடுக்கும் வெற்றிக்கு ஒரு  வாய்ப்புகள் அமையும் என்று அர்த்தம்.

Leave a Comment