நெருப்பை அணைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
நெருப்பை அணைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Neruppai anaippathu pol kanavu kandaal enna palan : மனிதனின் வாழ்க்கையில் இரவில் உறக்கத்தில் பலவிதமான கனவுகள் வரும். ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்த பலன்கள் உள்ளன. நெருப்பை கனவில் கண்டால் அது நல்ல கனவின் அறிகுறியா இல்ல கெட்ட கனவின் அறிகுறியா என்ன நடக்கப்போவது என்று நாம் இதில் படித்து தெரிந்து கொள்ளலாம். கனவு என்பது வரப்போற பிரச்சனைகளை முன்கூட்டியே கனவுகள் … Read more