காகம் தலையில் உரசினால் என்ன பலன்

காகம் தலையில் உரசினால் என்ன பலன் | kagam thalaiyil urasinaal enna palan in tamil

காகம் சாஸ்திரம் சொல்லும் பலன்கள் சனீஸ்வரனின் வாகனம் காகம். முக்காலத்தையும் அறியக்கூடியது ஆற்றல் வாய்ந்தது காகம் என்று அறியலாம். நம் முன்னோர்கள் காகத்தின் மூலம் பூமிக்கு வந்து நம் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டது முன்கூட்டியே காகத்தின் மூலம் நாம் அறியலாம் மற்றும் காகம் மூலம் நாம் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களின் ஆசீர்வாதம் பெறுவோம்.

காகம் பாரம்பரிய நம்பிக்கை பலன்கள்:

காகம் பின்னால் என்ன நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி உள்ளது.இயற்கை சீற்றம் ஏதோ நடைபட போகிறது என்றால் மனிதர்களை விட விலங்குகளுக்கு முன்கூட்டியே அறிந்து விடும்.

நமக்கு உடல் மூலம் ஏதோ பிரச்சனைகள் வரப்போகிறது என்றால் நம்மளை தாண்டி போகும் போது காகம் நம் தலையில் உரசி செல்வதை குறிக்கும். நம்மளை முன்னெச்சரிக்கையாகவே கவனமாக செயல்பட வேண்டும் என்று அறிகுறித்துகிறது.

காகம் தலையில் உரசினால் என்ன பலன்:

காகம் என்றால் நம் முன்னோர்களை குறிக்கும் நம்முடைய முன்னோர்களை நாம் கும்பிட மறந்திருந்தா மற்றும் நம் குடும்பத்தினருக்கு திதி கொடுக்க மறந்து இருந்தால் அதி ஞாபகம் படுத்த காகம் நம் தலையில் உரசி செல்கிறது.

காகம் கூவினால் என்ன பலன்:

காலையில் வீட்டின் அருகில் வடக்கு புறத்தில் காகம் கூவினால் இது மங்களகரமான சாஸ்திரத்தின் மூலம் குறிக்கிறது. இது ஒரு நல்ல காரியம் தான் மற்றும் நீங்கள் வெளியே செல்லும்போது காகம் கோவினால் அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும் என்று குறிக்கும்.

காகம் கனவில் கண்டால் என்ன பலன்:

காகம் கனவில் வந்தால் நம் முன்னோர்களுக்கு முழு படையல் போட்டு மனதளவில் வழிபாடு செய்தால் மிகச் சிறப்பு மற்றும் பிறருக்கு உதவி செய்வது மிக நல்லது.

காகத்தின் எச்சம் நம் மீது படுவது நல்ல சகுனமா:

காகத்தின் எச்சம் ந்ம் மீது படுவதனால் அவர்களின் திருஷ்டி கழிந்ததாகவே என கருதப்படுகிறது.

காகம் தண்ணீர் குடிப்பதை நீங்கள் பார்த்தால் என்ன பலன்:

நீங்கள் அதிகமாக லாபம் பெற போகிறீர்கள் என்று குறிக்கும் மற்றும் தொழிலின் அல்லது வேலையில் முன்னேற்றம் அடையலாம். நீங்கள் வேலைக்கு செல்லும்போது காகம் பார்த்தால் மிக நல்லது நடக்கும் அந்த காரியமும் நன்றாக முடியும்.

காகம் தலையில் கொத்தினால் என்ன பலன்:

நமக்கு வரப் போறது பிரச்சனைகளை முன்கூட்டியே எச்சரிக்கை அறிவுறுத்துகிறது இதன் மூலம் நாம் கவனமாக செயல்பட வேண்டும்.

காகம் உங்கள் வீட்டின் வந்து ஏதோ ஒரு பொருட்கள் போட்டால் என்ன பலன்:

முதல் காகம் குச்சி புல் கூடு கட்ட எந்த ஒரு பொருளாக இருந்தாலும் கொண்டு வந்து போட்டால் உங்கள் வீட்டில் பெண் குழந்தை பிறக்கும் மற்றும் வேறு ஏதோ ஒரு பொருள் கொண்டு வந்து போட்டால் உங்கள் வீட்டில் லாபம் பெருகும். நீங்கள் காகம் உணவு எடுப்பது பார்த்தால் மிகவும் நற்செய்திகள் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

Leave a Comment