கடல் கனவில் வந்தால் என்ன பலன்

கடல் கனவில் வந்தால் என்ன பலன் | Kadal kanavil vandal Enna palan in tamil

மனிதனின் வாழ்க்கையில் இரவில் தூங்கும் போது பலவிதமான கனவுகள் வரும்.அந்த கனவில் மனிதர்கள் விலங்குகள் பல பொருட்கள் கனவுகள் வரும் ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் பலன்கள் குறிக்கும். அந்தக் கனவு நல்ல கெட்ட என்று முன்கூட்டியே கனவு முலையுமா அறிந்து கொள்ள முடியும். கடல் கனவில் வந்தால் அது நல்ல கணவா இல்ல கெட்ட கனவா என்று படித்து தெரிந்து கொள்ளலாம்.

கடல் தண்ணீரை கனவில் கண்டால்:

நமது மன உணர்ச்சிகளைப் பற்றி குறிக்கும் மனதில் உள்ள ஆசைகள் தேவைகள் மற்றும் வெற்றிகளை குறிக்கும்.

கனவில் சுத்தமான கடல் நீரை பார்ப்பது போல் கனவு கண்டால்:

தெளிவான நீர் போன்ற உங்கள் வாழ்க்கையும் ஆரோக்கியமான உடலும் வாழ்க்கையில் வெற்றி நல்ல நிம்மதியான மனநிலை இருப்பீர்கள் என அறியலாம் மற்றும் எந்த ஒரு வகையான ஆபத்தும் வந்தால் அதை எளிதாக முறையடித்து பிரச்சினைகளும் தீர்த்து சந்தோசமான வாழ விருப்பத்தை குறிக்கிறது.

அழுக்கான கடன் நீரை கனவில் கண்டால்:

உங்கள் தனிப்பட்ட ரகசியங்களை வேற யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறுகிறது. அவர்கள் உங்கள் ரகசியத்தை வேற யாரிடமும் கூறி உங்களை அவமானப்படுத்துவார்கள் என்று அறியலாம்.

கடலில் நீந்துவது போல் கனவு கண்டால்:

உங்கள் நம்பிக்கையை வீண் போகாமல் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்று குறிக்கிறது. கடலில் மெத்தையில் அமர்ந்து சூரியனைப் பார்ப்பது போல் கனவு கண்டால் நீங்கள் ஆசைப்பட்ட யாரிடமும் இருந்து கிடைக்க வேண்டியது அவரிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் என்று குறிக்கிறது.

கனவில் பெரிய அலைகள் தன்னை நோக்கி வருவது போல் கனவு கண்டால்:

தன் குறிக்கோளை நிறைவேற்ற பல தடைகளின் தாண்டி செல்வீர்கள் என்று குறிக்கிறது.

கடலில் புயல் வருவது போல் கனவு கண்டால்:

உங்கள் கோப உணர்ச்சிகள் மற்றும் கவலைகளை வாழ்க்கையில் வரும் என்று முன்கூட்டியே குறிக்கிறது மற்றும் கடலில் நுரை அல்லது அழுக்கு நிறை நீரை பார்ப்பது போல் கனவு கண்டால் ஆரோக்கிய குறைபாடு உடலில் நோய் ஏதோ பாதிக்கப்பட்டு என்று அறியலாம்.

கனவில் கடல் நீர் உள்வாங்கி கடலில் முழுவதும் நீரில்லாமல் இருப்பது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு வர தோல்விகளை குறிக்கிறது அதற்கு சிறந்த முயற்சிகளும் தெளிவான செயல்களில் ஈடுபட்டு தோல்வி அடைந்தாலும் மீண்டும் முயற்சி செய்து வெற்றிக்கு முன்னேற்ற அடைவும்.

கடற்கரை ஓரத்தில் அமர்ந்து கடலைப் பார்ப்பது போல் கனவு கண்டால்:

திருமணம் ஆன கணவனும் மனைவியோ இல்ல திருமண ஆகாத பையனும் பொண்ணும் அவர்களுக்கான நல்ல உரிமையாளர்களை ஒருவர் கிடைப்பார். அவர்களிடமிருந்து நல்ல உரிமையான அன்பு ,பாசம், பாதுகாப்பு இவற்றையெல்லாம் அடைந்து உங்களை சந்தோஷத்துக்கு ஒரு நல்ல அன்பு காட்டுவாராக இருப்பார். உங்களுக்கான அன்பான கணவன் அல்லது பார்ட்னர் கிடைப்பார்கள் என்று அறிகுறி.

கடலில் நீங்கள் மீன் பிடிப்பது போல் கனவு கண்டால்:

கனவு காணுவார்கள் நீங்கள் திருமணமான பெண்ணாக இருந்தால் இந்த மாதிரி கனவு கண்டால் பல நாட்களாக காத்திருந்த குழந்தை பிறக்கும் என்று குறிக்கிறது மற்றும் நீங்கள் கருத்தரிப்பீர்கள் என்று குறிக்கிறது.

கடற்கரையில் பார்ப்பது அல்லது கடலில் இருந்து கப்பலை பார்ப்பது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு எந்த வகையிலும் யாரும் உதவி இல்லாமல் இருந்தால் உங்களுக்கான சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் இப்போது உண்டாகும். உங்களுக்கான வாழ்க்கைத் துணை பெண் வருவார்கள்.அவர்கள் உங்கள் தாய் போன்ற அன்பு காட்டுவார்கள் எனவே நல்ல மனைவியும் கணவனும் குறிக்கிறது.

கடலில் நீரில் நீந்துபோது உடம்பில் அடிபட்டது போல் கனவு கண்டால்:

உங்களை யாரோ ஒருவர் துரோகம் செய்து அழுக வைப்பதே குறிக்கிறது இந்தக் கனவு மூலம் நீங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். நீங்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று குறிக்கிறது.

கடலில் மீன்கள் மற்றும் பவளப்பாறைகளை பார்ப்பது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு கிடைக்க இருக்கும் நல்ல நண்பர்கள் மற்றும் தெளிவான சிந்தனைகள் நம்பிக்கை கூட நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என்று அறியலாம்.

கடலில் கப்பல் சென்று கொண்டிருப்பது போல் கனவு கண்டால்:

நல்ல ஒரு சந்தோசமான ட்ராவல் பண்றதுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். இது நண்பர்கள் அல்லது குடும்பத்தோடு ஒரு புதிய வாழ்க்கையை மற்றும் புதிய இடத்தின் அனுபவத்தை குறிக்கிறது.

Leave a Comment