யானை கனவில் வந்தால் என்ன பலன் | yanai kanavil vanthal enna palan :
மனிதர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்குகின்ற போது கனவுகள் வரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது தான் நமது ஆள் மனசு நம்ம கிட்ட பேச ஆரம்பிக்கும் அப்பொழுதுதான் கனவுகள் வருகின்றன. அந்தக் கனவு நல்ல கனவுகளும் வரும் கெட்ட கனவுகளும் வரும் ஒரு சில நேரங்களில் அதற்கான பலன்களை தான் இப்போது நாம் தெரிந்து கொள்வோம் போகிறோம். யானை கனவில் வந்தால் அது நல்லதா கெட்டதா என்று படித்து தெரிந்து கொள்ள போகிறோம்.
யானை கனவில் வந்தால்:
பொதுவாக அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் நீண்ட நாளா நடந்து வந்த வழக்குப்பதிவு தீர்ப்பு கிடைக்கும். கனவில் யானை பார்ப்பதில் மூலம் செல்வம் அதிகரிக்கும் மற்றும் நன்மைகளும் நடைபெறும் சக்தி வலிமை புத்திசாலித்தனம் சின்னத்தை குறிக்கும் யானை.
யானை துரத்துவது போல் கனவு கண்டால்:
யானை துரத்துவது போல் நீங்க கனவு கண்டு இருப்பீர்கள் அந்த நேரத்தில் திரும்பி பார்த்தால் அந்த யானையே இல்லை அது போல் தான் நமது கஷ்டம் ஏதோ ஒரு கஷ்டம் உங்களை துரத்திக் கொண்டு இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்கள் அந்த கஷ்டம் எல்லாம் நீங்கள் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் பறந்து ஓடிப் போயிரும் கஷ்டம் ஒன்று இருக்காது என்று அர்த்தம்.
யானை நமக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால்:
பதவி உயர்வு கிடைக்கும் பிரிந்த கணவன் மனைவி இடை வாழ்க்கையில் நல்ல ஒரு உறவு வாழ்க்கை நடக்கும் மற்றும் இளம் தலைமுறைக்கு திருமணமும் நடைபெறும்.
யானை மேல் உட்கார்ந்து சவாரி செய்வது போல் கனவு கண்டால்:
நீங்கள் வேலை செய்ற இடத்தில் உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும் உயர்ந்த இடத்திற்கு நீங்கள் செல்வீர்கள் மற்றும் நீங்கள் தொழில் செய்தால் தொழிலில் முன்னேற்றமடைந்து லாபம் பெருகும்.
கனவில் யானை தாக்குவது போல் கனவு கண்டால்:
நீங்கள் சக்தி வாய்ந்தவர்களால் மாற உங்கள் திறமையும் மற்றும் செயல்களும் பலப்படுத்த வேண்டும் மற்றும் புதிய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
யானை முட்டுவது அல்லது கொள்ள நினைப்பது போல் கனவு கண்டால்:
கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை வரும் அல்லது உடல்நிலை குறைபாடு வரும். அதனால் உடல்நல பிரச்சனை இருந்தால் உடனடியாகவே அதற்கு டிரீட்மென்ட் எடுக்கவும்.

குட்டி யானையை கனவில் பார்த்தால்:
புதிதாக நல்ல தொடக்கங்களை ஆரம்பிப்பீர்கள் என்று அர்த்தம் அது தொழில் ஆரம்பிக்கிறது நகை வாங்குதல் இடம் வாங்குதல் நமது லாபத்தை அதிகரிக்க முயற்சிகளை நாம் செயலில் ஈடுபடுவோம்.
யானை நீங்கள் வளர்ப்பது போல் கனவு கண்டால்:
நீங்கள் புத்திசாலியானவர் மற்றும் அறிவுத்திறமையும் உங்களிடம் உள்ளது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களின் நட்புறவில் நீங்கள் அணுகு முறையில் பதில் அளித்துதல் மற்றும் அன்பு நிறைந்து நம்பிக்கையோடு நண்பர்கள் கிடைப்பார்கள்.
இறந்த யானையை கனவில் கண்டால்:
ஒரு கடினமான வாழ்க்கையில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சில நாட்களாக பல ஏமாற்றங்களை மற்றும் வெளியே வந்த ஒரு நல்லது நடக்கும் என்று குறிக்கிறது.
கோவில் யானை கனவில் வந்தால்:
கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் மற்றும் கடவுள் உங்கள் வீட்டில் அல்லது தொழிலில் செய்யும் இடத்தில் இருக்கிறது போல் குறிக்கும்.யானை உங்களை ஆசீர்வதிப்பது போல் கனவு கண்டால் உங்கள் திட்டம் ரொம்ப வெற்றிகரமாக முடியும்.