முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம் பலன்கள்

முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம் பலன்கள் | Mugapparu neenga iyarkai maruththuvam palangal in tamil :

பொதுவாக இளம் பருவத்தில் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் முகத்தில் முகப்பருக்கள் வரும். முக்கியமாக 15 வயது முதல் 25 வயது வரை முகப்பருவுகள் முகத்தில் அதிகமாக வரும். இது அவர்களின் ஹார்மோனும் மற்றும் டீன் ஏஜ் பிராப்ளமும் இது பொதுவாக எல்லாருக்கும் வரும். ஆனால் முகத்தில் முகப்பரு வந்தால் கரும்புள்ளி மாறி முகப்பருவியின் அச்சும் முகத்தை அசிங்கப்படுத்தும் எதனால் நாம் எங்கும் வெளியில் செல்லவும் முடியாது. முகத்தில் வெறும் கொப்பளமாகவே இருக்கும் இயற்கை முறையில் முகப்பருவை நீங்க பாரம்பரிய மருத்துவ வழிகளில்.

முகப்பருவை நீங்க இயற்கை மருத்துவ வழியுங்கள்:

முதல் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் கட்டுப்படுத்துதல் வழிகள்:

முகப்பருவு நீங்க முதலில் உடலில் உள்ள உள்உறுப்புகளை கட்டுப்படுத்த வேண்டும். முதல் நம் உடலின் வெப்பம் அதிகரிக்கிறது சூட்டு கொப்பளம் ஆக நம் முகத்தில் முகப்பருவு கொப்பளமாக வரும். உங்களுடைய டெஸ்ட் ஹவுஸ் ஒன் ஹார்மோனோம் அதிகரித்தால் முகப்பரு பிம்பிள்ஸ் அதிகமாக வரும். இதற்கு உங்கள் மோஷன் ஃப்ரீயா போற மாதிரி நில வரை அல்லது பொன்னாவரை கடுக்க போன்ற சுடு தண்ணீரில் கரைத்து இரவில் குடித்து வந்தால் மலம் ஃப்ரீயாக ப் போகும் மற்றும் உங்கள் ரத்தமும் சுத்தமாகும்.

பொதுவாக அதிகமா ஃப்ரூட்ஸ் ஏ பி சி ஜூஸ் குடிக்கலாம் அதாவது ஆப்பிள் பீட்ரூட் கேரட் போன்ற ஜூஸ் குடிக்கலாம்.

முகப்பரு வந்த பிறகு முகத்தில் தழும்புகளும் கரும்பொளியும் இருக்கும் அதை நீங்க இயற்கை மருத்துவ வழிகள்:

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் அனைத்தும் நிரந்தரமாகவே நீங்குவதற்கு ஒரே வழிகள் ஒரு பத்து வேப்பிலை இலைகள் அல்லது இரண்டு கொத்து வேப்பிலை இலைகள் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது தக்காளி சாறு கூட எடுத்துக்கலாம் முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிந்தவர்களுக்கு இது நல்லா மிக்ஸியில போட்டு அரைச்சு எடுத்துட்டு. உங்கள் ஐஸ் கியூபில் ஊத்தி வைத்துவிட்டீர்களென்றால் வாரம் முழுவதும் ஏழு நாட்கள் இதை பயன்படுத்திக்கலாம். இப்ப இதுல முக்கியமா ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவை சேர்த்துட்டு மிக்ஸ் பண்ணிட்டு.

இப்போ உங்க முகத்தை நன்றாக கழுவி விட்டுட்டு நம்ம செய்த அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் முழுவதும் அப்ளை பண்ணிட்டு இருபது நிமிடம் கழித்து முகத்தை கழுவினீர்கள் என்றால் உங்கள் முகம் பளிச்சு கிலோவாக மாறிடும். முகத்தில் முகப்பருவு கரும்புள்ளி தழும்புகள் அனைத்தும் விலகி முகம் பளிச்சுன்னு சைனிங் ஆக இருக்கும்.

கவனிக்க வேண்டியதை:

எலுமிச்சை சாறும் பேக்கிங் சோடாவை போன்றவற்றை நேரடியாக முகத்தில் போடுவது தவிர்க்கவும். ஏனென்றால் சருமத்தை எரிச்சல் உண்டாக்கும்.

உங்கள் வாழ்க்கை முறைகள் மாற்றுங்கள்:

தினமும் இரண்டு மூன்று முறை முகத்தை நன்றாக கழுவ வேண்டும் மற்றும் ஆயில் புட்டை தவிர்க்கவும். வாரத்தில் ஒரு நாள் கற்றாழை முகத்தில் பயன்படுத்த வேண்டும்.மேலும் ஒரு நாளைக்கு மூணு நாலு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் கட்டாயமாக. பழங்கள் காய்கறிகள் சத்தானமும் புரோட்டின் அதிகமான உணவுகளை எடுக்க வேண்டும்.

மேலும் இளநீர் தர்பூசணி வாழைப்பழம் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் டெய்லியும் பயன்படுத்தி வந்தால் முகப்பருவும் நீங்கி உடல் உள் உறுப்புகளும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்நாள் முழுவதும் எந்த வகையான பிரச்சனை இல்லாமல் வாழலாம். இதெல்லாம் பயன்படுத்தினால் உடம்பு உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

Leave a Comment