இரண்டாவது திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

இரண்டாவது திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | irandaavathu thirumanam nadappathu pol kanavu kandaal enna palan in tamil.

அனைவருக்கும் வணக்கம் இரவில் உறக்கத்தில் பலவிதமான கனவுகள் வரும் ஆனால் அந்தக் கனவுக்கு பலருக்கும் அர்த்தம் தெரியாது. ஒவ்வொரு கனவுக்கும் பல விதமான அர்த்த பலன்கள் உள்ளன. கனவு என்பது முன்கூட்டியே அறியக்கூடிய சாஸ்திர பலன்கள். அவ்வகையில் கனவில் உங்களுக்கு இரண்டாவது திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் அது நல்ல கணவு அறிகுறியா இல்ல கெட்ட கனவு அறிகுறியா மேலும் இந்த கனவுக்கு என்ன நடக்கப்போவது என்று நாம் இதில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால்:

உங்கள் கண்டங்கள் குறைகிறது புதிய தொழில் தொடங்கப் போகிறீர்கள் அல்லது ஏதோ ஒரு புதிய விஷயங்கள் பண்ணப்போகிறீர்கள் என்று குறிக்கிறது.திருமணம் கனவு என்பது நீங்கள் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று குறிக்கிறது.

உங்கள் மனமும் ஆசைகளும் கட்டுப்படுத்த வேண்டும் மேலும் கவலை வருத்தம் அனைத்தும் குறிக்கும் ஏனென்றால் திருமணம் நடைபெறுவது போல் கனவு வரக்கூடாது திருமணம் ஆனவர்க்கும் திருமணம் ஆகாத உறவுகளுக்கும் இந்த மாதிரி கனவு வந்தால் மனக்கஷ்டத்தையும் மன அழுத்தத்தின் குறிக்கிறது. இதற்கு உங்கள் குலதெய்வத்தை நினைத்து வழிபட்டால் நல்லது கடவுள் உங்கள் கூட இருந்து எந்த வகையான பிரச்சனைகளும் சங்கடங்களும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள்.

நீங்கள் வேறு யாரோ ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:

பொதுவாக ஏற்கனவே திருமணம் ஆனவர்களுக்கு நீங்கள் வேறு யாரோ ஒருவரை திருமணம் அடைவது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்வில் நிம்மதியாகவும் இருந்தாலும் சில நேரங்களில் பாதுகாப்பு தேவை உங்கள் செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு வரும். உங்கள் வேலையை திட்டமிட்டு வேலை செய்யுமாறு அறிவுறுத்துகிறது. மேலும் உங்கள் உறவை வலுப்படுத்த வேண்டிய அவசியம் என்று குறிக்கிறது எதிர்பாராத செய்திகளை நினைத்து கவலை அடைவீர்கள்.

திருமணம் ஆகாதவர்களுக்கு முதல் திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால்:

வாழ்க்கையில் புதிய மாற்றங்களும் இன்ப அதிர்ச்சிகள் வரப்போகிறேன் என்று கனவு சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. உங்கள் கனவில் திருமணம் ஊர்வலத்தை கண்டால் அது புனிதமானது என்று குறிக்கிறது. உங்கள் எதிர்காலம் புதினமாகவும் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

தெரியாத ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல் கனவு கண்டால்:

வருங்கால மனைவிக்கு நீங்க உண்மையாகவும் அன்பாகவும் இருப்பீர்கள் என்று குறிக்கிறது. மேலும் அவர்கள் உதவியாகவும் பாதுகாப்பாகவும் வழிகாட்டியாகவும் இருப்பீர்கள்.

நீங்கள் பாரம்பரிய ஒரு திருமணத்தில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால்:

உங்கள் நல்ல மதிப்புக்கு ஒரு புதிய வேலை கிடைக்கப் போகுது என்று அறிகுறி. உங்கள் உடல் நலமும் வாழ்க்கையும் ஆரோக்கியமாகவும் வாழ்வீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் திருமணம் செய்த பெண் இறந்தது போல் கனவு கண்டால்:

நீங்க கடினமாக உழைத்தாலும் மேலும் மேலும் கஷ்டங்கள் வரும் என்று அறிகுறி. ஏனென்றால் பெண்ணை இழப்பதும் மூலம் துன்பம் அதிர்ஷ்டம் லாபம் அனைத்தும் ஒரு இழப்பதற்கு சமம்.

கனவுகளின் பற்றி முழுமையான பலன்கள்:

பொதுவாக கனவுகள் ஏன் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா ஒரு சில பேர் இறைவன் மேலே பக்தியாக இருப்பார்கள் அதே ஒரு சில பேர் நாட்டமில்லாமல் இருப்பார்கள்.

இறைவனின் மேல் பக்தியாக இருப்பவர்களிடம் இறைவன் கனவு மூலம் ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறேன் என்று முன்கூட்டியே எச்சரிப்பார் அது நல்லதா இருக்கலாம் கெட்டதாவும் இருக்கலாம்.

Leave a Comment