நெருப்பை அணைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Neruppai anaippathu pol kanavu kandaal enna palan :
மனிதனின் வாழ்க்கையில் இரவில் உறக்கத்தில் பலவிதமான கனவுகள் வரும். ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்த பலன்கள் உள்ளன. நெருப்பை கனவில் கண்டால் அது நல்ல கனவின் அறிகுறியா இல்ல கெட்ட கனவின் அறிகுறியா என்ன நடக்கப்போவது என்று நாம் இதில் படித்து தெரிந்து கொள்ளலாம். கனவு என்பது வரப்போற பிரச்சனைகளை முன்கூட்டியே கனவுகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்:
நீங்கள் அடிக்கடி நெருப்பை கனவில் கண்டால் மிகுந்த கோபம் கொண்டவராக நீங்கள் இருப்பீர்கள் மற்றும் நோய்களால் அவதிப்படுவீர்கள் என்று அறிவுறுத்துகிறது. மேலும் நீங்கள் செய்யும் நினைக்கும் காரியத்தில் கவனம் வைத்து செயல்பட வேண்டும். வாகனத்தில் மெதுவாக செல்வதே நல்லது என்று குறிக்கிறது.
விளக்கில் உள்ள தீயை பார்ப்பது போல் கனவு கண்டால் :
அதாவது விளக்கின் தீபத்தை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் செல்வம் பெருகும் மற்றும் வளர்ச்சியும் உண்டாகும் என்று அர்த்தம். விளக்கு என்பது அவளுக்கு ஏத்தக்கூடிய தீபம் என்று அர்த்தம்ஸ குறிக்கிறது.
நெருப்பை பற்ற வைப்பது போல் கனவு கண்டால்:
உங்களுக்கு ஏற்படும் கோபத்தின் மூலம் நல்ல வாய்ப்புகளை தவற விடப் போகிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால் மனிதனின் கோபம் மிக ஆபத்தானது ஒன்றாகும். பொதுவாக உங்கள் கோபத்தை குறைத்தால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம் என்று அறிவுறுத்துகிறது.

உங்களை சுற்றி நெருப்பு எரிவது போல் கனவு கண்டால்:
உங்கள் உடலில் உள்ள நோய்கள் எல்லாம் தீர போகுது என்று அர்த்தம். இனிமேல் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் தருணம் உண்டாகும் என்று குறிக்கிறது.
தீயை மிதிப்பது போல் கனவு கண்டால்:
மிகப்பெரிய சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம். அதனால் யாரையும் நம்ப வேண்டாம் நீங்கள் செய்யும் காரியத்தில் நீங்களே உரிமை எடுத்து தனிப்பட்ட முறையில் வேலை செய்தால் நன்மை. யாரிடமும் பணம் வாங்காதீர்கள் என்று இக்கனவு அறிவுறுத்துகிறது.
தீப்பிடித்து எறிவது போல் கனவு கண்டால்:
ஏதோ ஒரு துன்பம் வரப்போகிறது என்று அர்த்தம் வீட்டிலும் அல்லது வேலை இடத்தில் பாதுகாப்பாக செயல்படுவதே நல்லது என்று குறிக்கிறது.
உடலில் நெருப்பு பற்றி எறிவது போல் கனவு கண்டால்:
உங்களுக்கு நெருங்கியவர்கள் துன்பம் ஏற்படபோகுது என்று அர்த்தம். அதாவது உங்கள் குழந்தை அல்லது உறவினர்கள் நண்பர்கள் மனைவிகள் அவர்களை பாதுகாப்பாக இருக்கும் பாரு இக்கணம் அறிவுறுத்துகிறது வீட்டில் உள்ள அடுப்பறையில் அடிப்படையில் தீயில் மிகவும் கவனம் வைத்து செயல்படுத்த வேண்டும் என்று அர்த்தம் ஆகும். மேலும் வேட்டியில் நெருப்பு பற்றி எரிவது போல் கனவு கண்டால் வரப்போற பிரச்சனையை குறிக்கிறது.
கன்னிப் பெண் பற்றி எறிவது போல் கனவு கண்டால்:
உங்கள் வீட்டுக்கு சுப செய்திகள் வந்து சேரும் என்று அர்த்தம் ஆகும். சுபச் செய்திகள் என்றால் திருமணம் அல்லது வேறு ஏதோ நல்ல காரியத்தை குறிக்கிறது.
நெருப்பு புகையோடு எரிந்து கொள்வது போல் கனவு கண்டால்:
துக்க சம்பவம் நடைபெறும் என்று அர்த்தம். இதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டாம் கடவுளின் மீது பக்தி வைத்து வழிபட்டால் நல்லது நடக்கும் என்று இக்கனவு அறிவுறுத்துகிறது. உங்களுக்கு வரவேண்டிய பிரச்சினைகளை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று அர்த்தம் ஆகும்.
நீங்கள் பார்க்கும் எல்லா இடமும் நெருப்பு பற்றி ஏறிவது போல் கனவு கண்டால்:
பஞ்சம் ஏற்படும் என்று அர்த்தமாகும் மேலும் தியானி அல்லது பயிர் மூட்டைகள் பற்றி எரிவது போல் கனவு கண்டால் நஷ்டம் ஏற்படும்.
உங்கள் விரலில் நெருப்பு பட்டது போல் கனவு கண்டால்:
செய்யும் காரியங்களில் பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தமாகும் இதற்கு நீங்கள் செய்யும் காரியத்தில் மிகவும் கவனம் வைத்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

தீபம் நன்றாக எறிவது போல் கனவு கண்டால்:
உங்கள் வாழ்க்கையில் நன்மை வந்து சேரும் என்று அர்த்தம் அதுவே தீபம் என்பது விளக்கின் தீபம் ஆகும்.தீபம் மங்கலாக எறிவது போல் கனவு கண்டால் நோய் நொடி ஏற்படும் என்று அர்த்தம் ஆகும்.
ஆன்மீக கனவு சாஸ்திர பலன்களின் அர்த்தம்:
இக் கனவுகள் எல்லாம் பற்றி கவலை பட வேண்டாம் நெருப்பு என்பது உங்கள் கோபத்தையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. மேலும் பொருளாதார செலவில் குறைத்து செலவிட்டால் உங்கள் லாபம் பெருகும். தீயை பற்றி கனவு கண்டால் நீங்கள் எப்படி அந்த தீயை அணைப்பது போல் கனவு கண்டால் அதேபோல் உங்கள் வாழ்க்கையிலும் பிரச்சனை உணர்ந்தால் நீங்கள் தீயை அணைப்பது போல் உங்கள் வாழ்க்கை பிரச்சினைகளும் தடைகளிலும் சமாளிக்கும் திறமை உங்களிடம் இருப்பதை குறிக்கிறது. மேலும் நம்மளோட சேனலில் கனவு சாஸ்திர பலன்களை பற்றி அதிகமாக போஸ்ட் போட்டு இருக்கும் நீங்கள் அதை படித்து தெரிந்து கொள்ளலாம்.