அல்சர் குணமாக சித்த மருத்துவம் பலன்கள் | ulcer gunamaaga siththa maruththuvam palangal :
பொதுவாக அல்சர் என்பது குடல் புண் அல்லது வயிற்றுப்புண் ஆகும் இதை ஒரே வாரத்தில் குணப்படுத்த முடியும். அது எப்படின்னா வீட்டு பொருட்களை வைத்து எளிதான இயற்கை வழி சித்த மருத்துவத்தின் மூலம் அல்சரை குணப்படுத்தலாம். இந்த மருத்துவம் ரொம்ப ஆரோக்கியமானது உடனடியாக குணப்படுத்திவிடும்.இது பாரம்பரிய மருத்துவ வழிகள் இதனால் எந்த வகையான சைடு எஃபெக்ட்டும் வராது. இயற்கை மருத்துவத்தின் வழியில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
நம் உடலில் அல்சர் எதனால் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா:
நீங்கள் சரியான நேரத்திற்கு உணவு எடுப்பதில்லை முக்கியமான காரணம் லேட்டாக சாப்பிடுவதும் அப்புறம் அன் டைம்ல சாப்பிடுவதும் அதிலும் நிறைய பேர் ஜங்க் ஃபுட்ஸ் ஆயில் ஃபுட்சும் அதிகமாக எடுத்துக்கிறீர்கள். அதிகமாக தினந்தோறும் மாத்திரையும் எடுக்கக்கூடாது. இதெல்லாம் இனிமேல் நீங்கள் தவிர்க்க பாருங்கள் ஆரோக்கியமான அல்சரை நீக்கும் மருத்துவம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இயற்கை சித்த மருத்துவத்தின் வழியாக அல்சரை நீக்கும் மருத்துவ பலன்கள்:
முதல் நீங்க தேங்காய் பால் எடுத்துக்கலாம் இது அல்சரை குணப்படுத்த எளிதான முறை மற்றும் ஆரோக்கியமானது உடலுக்கு.
நிரந்தரமாக குணமடைய இதற்கு முதலாக ஒரு கிளாஸ் மோர் எடுத்துக்கோங்க மோர்ல அதிகமாக லிவிங் பேட்டரி இருக்கிறது இது உடலுக்கு ஆரோக்கியம் தரும். ஒரு கிளாசில் கொஞ்சம் தயிரும் அதிகமாக தண்ணீர் சேர்த்தாலே மோர் ரெடியாயிரும். அல்சரை குணப்படுத்தும் தன்மை இந்த மோரில் உள்ளது. இதுல முக்கியமா மோர் ஓட கால் ஸ்பூன் (jeera Powder) ஜீரா பவுடர் சேர்த்துக்கவும் அதுகூட கால் டீ ஸ்பூன் அர்ஜுனா பவுடரை (Ajwain powder)சேர்த்துக் கொள்ளவும் இதோட கொஞ்சமா பெருங்காய போடி கொஞ்சம் சேர்த்துக்கோங்க இதோட கொஞ்சம் (Pink rock Salt) சேர்த்துக்கவும். இப்ப அல்சரை குணப்படுத்தும் ஜூஸ் ரெடி ஆயிடுச்சு. இந்தப் பவுடர் பொடி எல்லாம் நாட்டு மருத்துவம் கடையில் அனைத்தும் கிடைக்கும் நீங்கள் வாங்கிக்கலாம் அதெல்லாம் வெறும் கம்மியான விலையில் தான் உள்ளது.
நீங்கள் இது எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்றால் காலையில் சாப்பிடுவதற்கு முன் எடுக்கவும் அதுவே உங்களுக்கு அல்சர் அதிகமாக உள்ளது என்றால் காலையில் மாலையிலும் இருவேளை எடுத்துக் கொள்ளும். தொடர்ந்து ஒரு ஏழு நாட்கள் குடித்தாலே போதும் அல்சர் நிரந்தரமாக குணமடைந்து விடும்.நம் முன்னோர்களின் காலங்காலமான பாரம்பரிய மருத்துவம் பலன்கள்.

தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய ஆரோக்கியமான உணவே மருந்து வலிகள்:
நம் முன்னோர் காலத்தில் என்றால் உணவே மருத்துவமாகும் ஆனால் இப்போது உணவு எல்லாம் நோயாக தான் வருகிறது. தினந்தோறும் காலையில் ஒரு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும் வெறும் வயிற்றில் அல்லது ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடலாம் வயிற்றுப் புண்ணுக்கு இதமாகவும் புன்னை ஆற்றக்கூடிய தேன் மேல் சக்தி உள்ளது.
தேங்காய்ப்பால் செய்வது எப்படி என்றால்:
அல்சரை குணப்படுத்துவதற்கு தேங்காய்ப்பால் ரொம்ப சக்தி வாய்ந்தது. ஒரு தேங்காய் அரைத்து கசக்கி புளிந்து அதனின் பாலை எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மேலும் வெள்ளம் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடனடியாக அல்சர் குணமடையும்.
உணவு மற்றும் வாழ்க்கை முறை வலிகள்:
உணவு முறை:
மணத்தக்காளி கீரை எடுத்துக் கொண்டால் அல்சரை குணப்படுத்தும் சக்தி உள்ளது. புதினாவும் கொத்தமல்லியும் சட்டினியாக சாப்பிட்டு எடுத்துக் கொண்டாலும் வயிற்றுப்புண் ஆறும்.
இளநீர் உடலுக்கு குளிர்ச்சியும் புண் ஆற்றும் தன்மை உள்ளது மற்றும் அல்சர் புண்ணை ஆற்றும் உள்ளது. அடிக்கடி மோர் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது கேரட் மாதுளை ஜூஸ் குடித்தால் மிகவும் நல்லது.
வாழ்க்கை முறை:
அல்சர் உள்ளவர்கள் காரம் என்னை பொருட்கள் டீ காபி போன்ற தேநீரையும் எடுத்துக் கொள்ளக் கூடாது அனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தினந்தோறும் நேரத்திற்குள் உணவு எடுத்துக்கவும் மற்றும் இரவில் கம்மியான உணவையும் மற்றும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் போதுமானது தூக்கம் பெற்று இரவில் அதிகமான உறக்கம் வேண்டும் மன அழுத்தத்தையும் குறைக்க வேண்டும் .இதெல்லாம் மனிதனின் வாழ்க்கை முறையில் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.
முன்எச்சரிக்கை:
அல்சர் சிறிய கொஞ்ச நாட்களாக இருந்தால் சித்த மருத்துவத்தை எடுத்துக் கொள்ளலாம் ஆனால் அதிக நாட்களாக உங்கள் உடலில் அல்சர் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் மற்றும் உணவு கட்டுப்படுத்த வேண்டும்.