நாய் கனவில் வந்தால் என்ன பலன் |dog kanavil vanthal enna palan in tamil :
மனிதன் வாழ்க்கையில் இரவில் தூங்கும் போது பலவிதமான கனவுகள் வரும் அது பொருட்கள் விலங்குகள் மற்றும் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் உள்ளன அது நல்லதும் கெட்டதும் என்று முன்கூட்டியே கனவுகளின் மூலம் நாம் அறியலாம். நாய் கனவில் வந்தால் அது நல்ல கணவா இல்ல கெட்ட கனவா என்று நாம் இதிலில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நாய் துரத்துவது போல் கனவு கண்டால்:
கனவு காண்பவரின் உங்கள் வரவேண்டிய கவலை பயம் காதல் வாழ்க்கை பிரச்சனை மற்றும் மன அழுத்தம் இதிலிருந்து வெளிவருமாறு இக் கனவு அறிவுறுத்துகின்றது மற்றும் தேவையில்லாத பிரச்சினை வரும் என்று உணர்த்துகின்றது.
நாய் கடிப்பது போல் கனவு கண்டால்:
நீங்கள் யாரிடமிருந்து ஒருவர் உங்களை இரக்கம் இல்லாமல் திமிராவும் மட்டத்தட்டி உங்களை பேசுவார்கள் என்று அறியலாம் வர போற ஆபத்தை முன்கூட்டியே அறிகுறித்து வருது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது அதுமட்டுமில்லாமல் உடல் நலத்தின் மிகவும் கவனம் செலுத்தி பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றது நீங்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
அதுமட்டுமில்லாமல் கருப்பு நிற நாய் தாக்குதல் செய்தல் போல் கனவு கண்டால் நீங்கள் இதுவரை உறுதியான இருந்த விஷயத்தில் கூட கனவு கண்டவுடன் பிறகு ஆயிரம் சந்தேகங்கள் உண்டாகும் உடல்நிலை பிரச்சனைகள் வரும் என்று அறிகுறித்தது.
நாய் காலில் கடிப்பது போல் கனவு கண்டால்:
நீங்கள் வாழ்க்கையை பிரச்சினை எப்படியா இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.நாய் கையில் கடிப்பது போல் கனவு கண்டால் எதிலும் நீங்க உறுதி இல்லாமல் வஞ்சனையோடு பழகுவோர் அருகில் இருப்பார்கள் என்று உணர்த்தும்.
நாய் குலைத்தது போல் கனவு கண்டால்:
நாய் கோவமாக குறைப்பது போல் கனவு கண்டால் கனவு காண்பவர் மத்தவங்க தொந்தரவும் கோபம் படுத்த அதனால் மன நிம்மதி இழப்பது உணர்த்தும்.
அன்போடு நாய் கொலைப்பது போல் கனவு கண்டால்:
மற்றவர் உறவு கிடைக்கும் மற்றும் புதிய நண்பர்களும் அன்பும் மரியாதையும் கிடைக்கும். நீங்களும் பலருக்கு உதவும் குணம் உடையவராக இருப்பீர்கள்.
குட்டி நாயை கனவில் கண்டால்:
நீங்கள் குட்டி நாய் கனவு காண்பால் குழந்தைகளோ அல்லது நண்பர்கள் குடும்பத்தினர்களும் நன்கு கண்காணித்துக் கொள்வீர்கள் மற்றும் உங்கள் வேலையில் முழு கவனங்களை செலுத்துவீங்கள் என்று உணர்த்துகின்றது .
நீங்கள் நாயை தொந்தரவு செய்வது போல் கனவு கண்டால்:
அது நாயை கொல்வது அல்லது கள்ள விட்டு எறிவது போல் கனவு கண்டால். கனவு காண்பவர் பிறரிடும்போது யாருகிட்டையோ பேசும் வார்த்தைகளில் மிக கவனமாக பேச வேண்டும் என்று உணர்த்துகிறது.
கனவில் நீங்கள் வளர்க்கும் நாய் கனவில் கண்டால்:
நீங்கள் ஏதோ ஒன்று இழப்பதற்கு அல்லது யாரோ ஒருவரை இழப்பதற்கு உணர்த்துகிறது மற்றும் நீங்கள் வளர்க்கும் நாய் அல்லது வேறு ஒரு விலங்குகள் இருந்தால் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று உணர்த்துகிறது.
வெள்ளை நிறை நாய் தாக்குதல் போல் கனவு கண்டால்:
உங்கள் வெற்றியை தடுக்க திட்டம் தீட்டு வருடம் இருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று உணர்த்துகிறது.

புதியதாக நாய் ஒன்று வாங்குவது போல் கனவு கண்டால்:
உங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை உடைய நண்பர் கிடைப்பார்கள். உங்கள் வாழ்நாளில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் கூடவே இருந்து உறுதியனையாகவும் மற்றும் சப்போர்ட் பண்ணுவார்கள்.
இரு நாய்கள் சண்டையிடுவது போல் கனவு கண்டால்:
நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களை சந்திப்பீர்கள் என்று அறிகுறித்துகிறது மற்றும் நீங்கள் யாரையும் நம்பாதீர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் எந்த ஒரு செயலையும் யோசித்து செயல்பட வேண்டும்.
காவல் நாய் கனவில் கண்டால்:
உங்கள் வேலையில் பொறுப்பு எடுத்து தானே தானே பொறுப்பாளர் என்று உணர வேண்டும் மற்றும் எந்த ஒரு உதவியும் இல்லாமல் தானே வேலை செய்து முடிக்க வேண்டும் மற்றும் யாரையும் குறை சொல்லக்கூடாது என்று குறிக்கிறது மேலும் யாருக்கும் தவறான உதவி ஒன்று செய்யவே கூடாது என்று உணர்த்துகிறது.
நாய் திருடு போன்றது போல் கனவு கண்டால்.
நீங்கள் வேலை செய்து கொண்ட இடத்தில் நண்பர்களின் மீது பிரச்சனை வரவேற்பதை என்று முன்கூட்டியே உணர்த்துகின்றது.
நாய் தூங்கி கொண்டு இருப்பது போல் கனவு கண்டால்:
உங்களுக்கு வேலை ஏதாவது இருந்தாலும் சிறிது நேரம் உங்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவே இக்கனவு அறிவுறுத்துகின்றது. இது மட்டுமல்லாமல் நீங்கள் நாயை வெளியே நடக்க கூட்டி செல்வது போல் கனவு கண்டால் இது ஒரு நல்ல கனவு வாழ்க்கையில் நீங்கள் அடைய வெற்றியை உணர்த்துகின்றது.
நாயை கொல்வது போல் கனவு கண்டால்:
யாரோ ஒருவர் நாயை கனவில் உங்களை யாரும் நம்பிக்கை மோசடி செய்ய மாட்டார்கள் ஆனால் கனவு காண்பவர்கள் பிறருக்கு மோசடி செய்வதற்கு வாய்ப்பு இருக்குது. ஆனால் நீங்கள் யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும் செய்யாதீர்கள்.