அதிகாலை கனவு கண்டால் பலிக்குமா

அதிகாலை கனவு கண்டால் பலிக்குமா | athikalai kanavu kandaal palikkumaa in tamil

மனிதனின் வாழ்க்கையில் இரவில் பலவிதமான கனவுகள் வரும் பொதுவாக கனவுகள் ராஜ யோகத்தரும் அதிர்ஷ்டங்கள்.

ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான அர்த்த பலன்கள் உள்ளன பலரின் கனவுகள் ஆழ்மனதில் உள்ளதை கனமாக வெளிப்படுத்தும். கனவுகள் பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது தான் கனவுகள் வரும்.

எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும் அதுபோல அதிகாலை கனவு கண்டால் பலிக்குமா அது நல்ல கணவா இல்லை கெட்ட கனவா என்று நாம் இதில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கனவு பலிக்கும் கால நேரங்கள்:

எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும் பொதுவாக மாலை 6 மணி முதல் 8 மணி வரை மாலை நேரத்தில் நீங்கள் உறங்கினால் காணும் கனவுகளுக்கு அந்த கனவு ஒரு வருடத்திற்குள் பலிக்கும் என்று அறியலாம்.

எட்டு மணி முதல் பத்திர மணி வரைக்கும் காணும் கனவுகள் அது மூன்று மாதத்துக்குள் பலிக்கும் என்று கூறப்படுகிறது.

பத்து மணி முதல் இரவு ஒரு மணிக்குள் உறங்கும் போது காணும் கனவுகளுக்கு இந்தக் கனவு ஒரு மாதத்திற்குள் பலிக்கும் என்று கூறப்படுகிறது.

ஒரு மணி முதல் 3 மணி வரை இரவில் காணும் கனவுகளுக்கு பத்து நாட்களுக்குள் பலிக்கும் என்று கூறப்படுகிறது.

அதிகாலை கனவுகள் பலன்கள்:

அதிகாலை 3 மணி முதல் 6:00 மணி வரை உறக்கத்தில் நீங்கள் காணும் கனவுகளுக்கு உடனடியாகவே பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் மூலம் கூறப்படுகிறது.

பகல் கனவு கண்டால் பலிக்குமா பலிக்காதா :

பகலில் காணும் கனவுகள் பலிக்காது என்று கூறப்படுகிறது பொதுவாக காலை 6 மணி மேல் கனவு கண்டால் அது பகல் கனவு என்று கூறப்படுகிறது. நீங்கள் பகலில் கனவு கண்டால் கனவுகள் பலிக்காது.

கனவுகளின் முழுமையான அர்த்த பலன்கள்:

நீங்கள் இரவில் பலவிதமான கனவுகள் காண்பீர்கள் எல்லா கனவுகள் யார்கிட்டயும் போய் கூறவும் முடியாது ஏனென்றால் அந்த ஒரு சில கனவுகள் ஞாபகம் இருக்காது பொதுவாக காலை எழுந்து விட்டால் கனவுகள் மறந்துவிடும்.

ஆழ்மனதில் உள்ள கனவுகள் கண்டால் ஒரு வருடம் கழித்து கேட்டால் கூட நீங்கள் சொல்வீர்கள் இந்த கனவுகள் பலிக்கும் என்று கூறப்படுகிறது.

 

எதிர்காலத்தில் நடக்கும் செயல்கள் கனவுகளின் மூலம் முன்கூட்டியே நாம் அறியலாம்:

எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று கனவுகளின் மூலமே நாம் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். எதிர்காலத்தில் நடக்கும் செயல்களை தொடர்ந்து முன்கூட்டியே கனவுகளின் மூலம் மீண்டும் மீண்டும் வந்து போகும் எதிர்காலத்தில் நடக்கப் போகின்றது என்று உணர்த்துகின்றது.

ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு விதமான கனவு சாஸ்திரம் பலன்கள்:

இரவில் மனிதன் உறக்கத்தில் காணும் கனவில் மனிதர்கள் விலங்குகள் பறவைகள் அமானு சக்திகள் பூச்சிகள் முன்னோர்கள் இறந்தவர்கள் பூக்கள் பழங்கள் பலவிதமான கனவுகள் உறக்கத்தில் வந்து வந்து போகும்.

பொதுவாக இந்த மாதிரி கனவுகளுக்கு பல பேருக்கு அர்த்தம் பலன்கள் தெரியவில்லை ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான கனவு சாஸ்திரம் பலன்கள் உண்டு கனவுகளின் மூலம் முன்கூட்டியே நடக்கப்போகிறது நாம் தெரிந்து கொள்ளலாம்.

நல்ல கனவு கண்டால் என்ன செய்ய வேண்டும்:

நல்ல கனவு கண்டால் அந்த நாளை மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடையும் தொடங்குவீர்கள் ஒரு வேலைகளையும் தொழில் முழு ஆர்வத்துடன் செயல்படுவீர்கள்.

கெட்ட கனவு கண்ட பிறகு என்ன செய்ய வேண்டும்:

பொதுவாக கெட்ட கனவு என்றால் நம் மனதில் உள்ள எண்ணங்கள் அனுபவங்கள் பல விதமான பிரச்சனைகளை கனவுகளின் மூலம் திரும்பவும் வந்து வெளிப்படுத்துகிறது. கெட்ட கனவு கண்ட பிறகு பயப்படவும் தேவையில்லாத குழப்பமும் செய்யாதீர்கள் அது பொதுவாக ஒரு எண்ணங்கள் தான்.

Leave a Comment