கால் வீக்கம் குறைய சித்த மருத்துவம் பலன்கள்

கால் வீக்கம் குறைய சித்த மருத்துவம் பலன்கள் | kaal veekkam kuraiya siththa maruththuvam palangain tamil :

பொதுவாக நம்மோட உடல்ல வாதம் பித்தம் கபம் என்று இந்த மூணுமே சமநிலையில் இருந்தாலே நம்மளுடைய உடல் நம்ம சொல்ற பேச்சு கேட்டு வேலை செய்யும். அதுல ஏதாவது ஒன்னு குறைவாக இருந்தாலே நம்ம உடல் நம்ம சொல்ற பேச்சைக் கேட்காது தொந்தரவு கொடுக்கும் உடல் வலி உடல் சோர்வு பாதம் மற்றும் மூட்டு வலி எதற்கு மூட்டு கிட்ட நீர் கோர்த்து விட்டு வலி வீக்கம் எரிச்சல் இந்த மாதிரி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

இதற்கான முக்கியமான காரணம் நம் உடலில் கெட்ட நீர் அதிகரிக்கிறது. இந்த கெட்ட நீரை எப்படி நம் உடலில் இருந்து வெளியேற்றுவது அப்புறம் நம் காலிங் வீக்கம் குறைவதை எப்படின்னு சித்த மருத்துவத்தில் சில பாரம்பரிய முறைகளின் பயன்படுத்தி பார்ப்போம்.

சித்த மருத்துவ குறிப்பு

கால் வீக்கம் குறைய சித்த மருத்துவத்தின் பாரம்பரிய முறைகள்:

நம் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறுத்த ஒரு தேநீர் தயாரிக்கப் போகிறோம் அது நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி ரெடி பண்றதுன்னு பாப்போம்

முதல் பெருஞ்சீரகம் சொல்லக்கூடிய சோம்பு இது நம் சமய அறையில் பயன்படுத்தும் ஒரு பொருள் அதிகமான சத்துள்ள விட்டமின் ஏ கால்சியம் மெக்னீசியம் போன்ற அதிகமான சத்துக்கள் உள்ளன இது முக்கியமான கெட்டு நீரை வெளியேற்றும் கூடிய பொருள். செய்முறைகளை கீழே கொடுத்து இருக்கேன்

வீட்டு பொருட்கள் வைத்து சித்த மருத்துவம்  செய்முறை வழிகள்:

முதல் ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்கூல் சோம்பு சேர்த்துக்கவும் இரண்டு மிளகு இது கூடவே ஒரு கிளாஸ் தண்ணி சேர்த்துட்டு. இது கூட கொஞ்சமா புதினா இலைகள் அடுப்புல மீடியம் ஃப்ளேம்ல வச்சுட்டு கொதிக்க விடணும் இதில் உள்ள தண்ணி முக்கா கிளாஸ் வர வரைக்கும் கொதிக்க விடுங்க.தண்ணீர் நிறம் மாறும் வரைக்கும் சுட வைக்கணும் தண்ணி கொதித்து விட்டதும் இதை இப்ப வடிகட்டனும் அதுக்கப்புறம் அருமையான தேநீர் ரெடி ஆயிரும்.

இந்தத் தேநீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது ரொம்ப நல்லது இந்த தேநீர் குடித்த அப்புறம் அரை மணி நேரம் கழித்து நீங்கள் வழக்கம் போல டீ காபி குடிக்கலாம். இதே மாலை நேரத்தில் 4 மணி முதல் 5 மணிக்குள் கொடுக்கலாம் நீங்க இதை ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தாலே உங்கள் பாதம் கால் வீக்கம் மற்றும் பாதம் காலில் நீர் கோற்றுதல் மற்றும் கால் மூட்டு வலி வீக்கம் அனைத்தும் சரியாகிவிடும். இதை நீங்க தாராளமா ஒரு மாதத்துக்கு குடிக்கலாம் அப்புறம் வாரத்தில் இரண்டு முறை குடித்தாள் வாழ்நாள் முழுவதும் வாதம் பித்தம் கபம் மூன்றும் சமநிலையில் இருக்கும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க மருத்துவ பலன்கள்:

இந்த சோம்பு தேநீர் நம் வயிற்றில் உள்ள உப்புசத்தை குறைக்கும் மற்றும் உடல் எடை குறைக்கிறவங்களுக்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். மேலும் இந்த தேநீர் நம் உடலில் சுத்தப்படுத்தும் இது ரொம்ப ஆரோக்கியமான தேநீர் இது எல்லாருமே குடிக்கலாம் முக்கியமான கால் வீக்கம் கால் எரிச்சல் வலி போன்றவர்கள் கட்டாயமாக குடிக்க வேண்டும்.

தினமும் வீட்டில் செய்யக்கூடியவை மருத்துவம்:

தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாகவும் வழியில்லாமலும் நிம்மதியாக வாழலாம் அல்லது குறைவான உணவு அதிகமான சத்து உள்ள பாரம்பரிய வீட்டு உணவுகள் பயிறு, கீரை பால் போன்ற புரோட்டின் அதிகம் உள்ள உணவை எடுத்துக்கவும்.

கால் வீக்கம் வழி வந்தால் தினமும் நீங்க படுக்கும் போது கால் அடியில் இரண்டு அல்லது மூன்று தலைவனை வைத்து காலை மேலே உயர்த்தி படுக்கவும். ஐஸ் கியூப் தினமும் ஒரு பத்து நிமிடம் பயன்படுத்தி ஒருத்தரும் கொடுங்கள் கை காலுக்கு வழி உள்ள இடத்தில் மசாஜ் பண்ணி விட்டால் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் அந்த வீக்கம் குறையும்.

உப்பு அளவை கம்மி படுத்தவும் ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும் இதெல்லாம் செஞ்சு பாருங்க கட்டாயமாக உங்கள் கால் வழியில் வீக்கமும் குறையும் மற்றும் உடல் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் மற்றும் உங்கள் குழந்தை உங்கள் தாய் தந்தை அவர்களுக்கும் இதை சொல்லிக் கொடுங்கள். மேலும் நமது சேனலில் நிறைய பயனுள்ள மருத்துவ குறிப்பு கனவு பலன்களும் பற்றி தெளிவாக கொடுத்திருக்கும்.

Leave a Comment