மணப்பெண் கனவில் வந்தால் என்ன பலன்:

மணப்பெண் கனவில் வந்தால் என்ன பலன்| manappen kanavil vanthaal enna palan in tamil.

இரவில் உறக்கத்தில் பலவிதமான கனவுகள் வரும் மனிதனுக்கு. கனவு என்பது எதிர்காலத்தில் நடக்கப் போவதையே முன்கூட்டி தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.ஒவ்வொரு கனவுக்கும் பலவிதமான அர்த்த பலன்கள் உள்ளன. அதுபோல மணப்பெண் கனவில் வந்தால் என்ன பலன் அது நல்ல கணவா இல்ல கெட்ட கனவா திருமணம் கனவு என்ன சொல்ல வருகிறது மற்றும் இந்த மாதிரி கனவு வந்தால் என்ன நடக்க போகுது என்று ஆர்வமாக இருப்போம். அதைப் பற்றி நாம் இதில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மணப்பெண் கனவில் வந்தால்:

மணப்பெண் கனவில் வந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா . மணமகள் கனவில் வந்தால் உங்களுக்கு சுப நிகழ்ச்சி அல்லது சுபச் செய்திகள் வரும் என்று குறிக்கிறது. திருமணம் நடக்காதவர்களுக்கு கூடிய சீக்கிரத்தில் திருமணம் நடைபெறும் என்று அறிவுறுத்துகிறது.

கனவில் நீங்கள் இரண்டாவது திருமணம் செய்வது போல் கனவு கண்டால்:

நீங்கள் ஏற்கனவே திருமணம் செய்திருப்பீர்கள் ஆனால் உங்களுக்கு இன்னொரு திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு செலவுகள் அதிகமாக ஏற்பட போகுது என்று அர்த்தம் ஆகும். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுமாறு என்று கனவுகளையும் அறிவுறுத்துகிறது.

திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால்:

மன அழுத்தம் கவலை சிறை செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று அர்த்தம் ஆகும் எனவே பயப்படத் தேவையில்லை இதற்கு குலதெய்வ வழிபாடுதே சிறந்தது மற்றும் தெய்வீக நம்பிக்கையும் தேவையில்லாத செயல்களும் பிரச்சனைகளையும் நுழையாமல் உங்கள் வேலையை பார்ப்பதே உங்களுக்கு நல்லது என்று கனவு சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

 சிரித்துக் கொண்டிருக்கும் மணப்பெண்ணை கனவில் கண்டால்:

உங்கள் கனவில் மகிழ்ச்சியான மணப்பெண்ணை கண்டால் உங்களுக்கு வர வேண்டி இருந்த வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும் கிடைக்கும்.

பெரிய விருந்தில் சாப்பிடுவது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு திருமணத்தில் தடை ஏதோ இருந்தால் அதை நீங்கி கல்யாண யோகம் கைகூடும் என்று பொருளாகும். புதிய வாழ்க்கையும் புதிய மனைவியும் அமைந்து வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும் என்று அர்த்தம் ஆகும்.

கனவில் நீங்கள் திருமணம் செய்வது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு திருமணம் வாழ்க்கையில் விருப்பம் உள்ளதாகவே அர்த்தமாகும் விரைவில் உங்களைத் தேடி நல்ல செய்திகள் வரப்போகிறது என்று முன்கூட்டியே அறிவுறுத்துகிறது.

பத்திரிக்கையை கனவில் கண்டால்:

நீங்கள் முடியும் என்று எதிர்பார்த்து இருந்த செயல்கள் முடிவதற்கு சில நேரம் ஆகும் அதற்கான முயற்சிகளை கடுமையாக எடுக்க வேண்டும் என்று அர்த்தமாகும்.

உங்கள் கனவில் திருமணப் பெண்ணை உங்க வீட்டுக்கு வருவது போல் கனவு கண்டால்:

உங்கள் மதிப்பு அதிகரிக்கும் மற்றும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் மகிழ்ச்சியும் தருணங்கள் ஏற்படும் என்று அர்த்தம். நீங்கள் எதிர்பார்த்து இருந்த சந்தோசம் செய்திகளும் நடைபெறும்.

நீங்கள் திருமணத்தில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால்:

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு கைகூடும் என்று அர்த்தம் ஆகும். அதை நீங்க தொழில் செய்தால் உங்கள் தொழில் வளர்ச்சி அடைந்து லாபம் கைகூடும் மற்றும் புதிய வாய்ப்புகளும் நீங்கள் முயற்சிகளும் ஈடுபடுவீர்கள் என்று அர்த்தம்.

கனவில் உங்கள் நண்பனுக்கு திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால்:

இக்கனவு சுப அறிகுறியாகும் மற்றும் மற்றவர்களின் நம்பிக்கையை நீங்கள் காப்பாத்திருவீர்கள். நீங்கள் திட்டமிட்டது நிறைவேறுத்த போவது என்று அர்த்தம். நண்பனுக்கு மிகக் காவலாகவும் அதிக உதவிகளும் செய்வீர்கள் என்று அர்த்தமாகும்.

கனவில் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால்:

திருமணம் ஆகாதவர்கள் இருந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று அர்த்தம் ஆகும். அதை நீங்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நல்ல எதிர்காலம் வரப்போகுது என்று அர்த்தம் ஆகும்.

திருமணத்துக்கு அழைப்பு கொடுப்பது போல் கனவு கண்டால்:

முடியும் என்றும் காரியங்களில் சற்று தாமதமாகும் அதற்கான அதிக முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி அடையலாம் என்று அர்த்தமாகும்.

முடிவுரை:

இந்தப் பதிவுல திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் அதற்கான பலன்களும் அர்த்தங்களும் நாம் இதில் தெரிந்து கொண்டோம். மேலும் நமது சேனலில் பலவிதமான கனவு பலன்கள் பற்றி போஸ்ட் போட்டு இருக்கும். உங்களுக்கு பலவிதமான கனவுகள் வரலாம் அந்த கனவுக்கு அர்த்த பலன்கள் பற்றி நமது சேனலில் தெளிவாக கொடுத்திருக்கும் நீங்கள் அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Comment