கருப்பு பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்

கருப்பு பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் | karuppu paambu kanavil vanthaal enna palan in tamil:

கருப்பு நிறம் பாம்பு கனவில் வந்தால் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தும் கனவாகும். அதில் பெரிய பாம்பு, நல்ல பாம்பு,கருப்பு கருணாகும் பாம்பு கனவில் வந்து துரத்துவது கடிப்பது அல்லது குறுக்கே செல்வது போல் கனவு கண்டால். அது நல்ல கனவு அறிகுறியா இல்ல கெட்ட கனவு அறிகுறியா என்ன நடக்கப்போவது என்று உங்களுக்கு தெரியுமா. பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் என்று நாம் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கருப்பு கருநாகம் பாம்பு கனவில் வந்தால் பொதுவான அத்த பலன்கள் :

கருப்பு நிற கருநாகம் பாம்பு கனவில் கண்டால் எதைக் குறிக்கும் என்றால் மனதளவில் நிம்மதி இல்லாமல் மகிழ்ச்சியும் நம்பிக்கை எதுவுமே இல்லாமல் இருப்பதே குறிக்கிறது.

உங்களுக்கு பண பிரச்சனை வரவேற்பது மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களிடமிருந்து கவனமாக இருக்க உணர்த்தியும். ஆன்மீகத்தில் நீங்கள் பலவீனமாக இருப்பதையும் மேலும் நீங்கள் மனச்சோர்வை இருப்பதே குறிக்கிறது.

கருப்பு நிற பாம்பு உங்கள் மேல் ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து ஆபத்தை எதிர்கொள்வீர்கள் என்று குறிக்கிறது. அதை நீங்கள் இன்னும் அறியாமல் இருக்கிறீர்கள் என்று கருதப்படுகிறது.

கருப்பு கருநாகம் பாம்பு உங்களை துரத்துவது போல் கனவு கண்டால்:

உங்கள் ரகசியத்தை வெளிய தெரிஞ்சிருமோ என பயந்து சமூகத்தில் இருந்து கட்டாயமாக விலகி இருப்பீர்கள் என்று குறிக்கிறது.

கருப்பு நிறம் பாம்பு கடிப்பது அல்லது தாக்குவது போல் நீங்க கனவு கண்டால்:

கருநாகம் அல்லது நல்ல பாம்பு கொத்துவது போல் நீங்கள் கனவு கண்டால் நீங்கள் வெளியே வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுமாறு அறிவுறுத்துகிறது. வாகனத்திலும் தொழிலிலும் கவனம் வைத்து செயல்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறது

.

கருப்பு நிறம் பாம்பைப் பார்த்து நீங்கள் பயந்து அழுவது போல் கனவு கண்டால்:

விரைவில் கடினமான வாழ்க்கை சூழ்நிலையை சந்தி இருப்பீர்கள் என்று குறிக்கிறது . பணம் கஷ்டம் வரலாம் அதற்கு பணத்தை சிக்கனமாக செலவழித்தால் நன்மை என்று கூறப்படுகிறது.

தண்ணீரில் கருப்பு நிறம் பாம்பை பார்ப்பது போல் கனவு கண்டால்:

உங்கள் உணர்ச்சியும் ஆசையிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று உணர்த்துகிறது மற்றும் ஏதோ ஒரு அச்சுறுத்தல் மனதை பாதிக்கும் என்று குறிக்கிறது.

நிறைய கருப்பு பாம்பை பார்ப்பது போல் கனவு கண்டால்:

உடல் நலக்குறைவு வரப்போகுது என்று அறிவுறுத்துகிறது மேலும் உங்கள் உடலில் கவனம் வைத்து ஆரோக்கியமாக வாழ மற்றும் கவனமாக இருக்க வேண்டும் என்று குறிக்கிறது.

கருப்பு நிறம் பாம்பு உங்களைப் பார்த்து பயந்து ஓடுவது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு வரும் பிரச்சனைகளும் உங்களிடம் இருந்து பிரச்சினைகளை உருவாக்குபவர்களிடமிருந்து நீங்கள் வெளிவந்து விடும் என்று உணர்த்துகிறது.

கருப்பு நிற பாம்பை பார்த்து மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால்:

உங்கள் எதிரிகளை நீங்கள் தோற்கடிப்பதை குறைக்கிறது மட்டும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அடைந்து லாபம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும் கிடைக்கும்.

பாம்புகளின் முழுமையான ஆன்மீக நம்பிக்கை பலன்கள்:

பொதுவாக பாம்புகள் என்றால் மக்களிடம் இருந்து பயத்தை உண்டாகும். ஆனால் அது ஒரு விலங்கு தான் அதை நாம் சீண்டாமல் இருக்கும் வரை அது நம்மளை எதுவும் பண்ணாது. பாம்புகள் கனவில் வருவது முன்கூட்டியே அறிகுறி எச்சரிக்கிறது அதை பற்றி பயப்படத் தேவையில்லை. மேலும் நம்முடைய சேனலில் பாம்புகளின் பற்றியும் பலவிதமான கனவு பலன்கள் பற்றி விளக்கமாக போஸ்ட் போட்டு இருக்கும் அதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment