விதவை பெண் கனவில் வந்தால் என்ன பலன்

விதவை பெண் கனவில் வந்தால் என்ன பலன் | vithavai pen kanavil vanthaal enna palan in Tamil.

இரவில் மனிதனின் உறக்கத்தில் பல விதமான கனவுகள் வரும். அந்தக் கனவில் நல்ல கனவு வரும் ஒரு சில நேரத்தில் கெட்ட கனவுகளும் வரும். ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்த பலன்கள் உள்ளன. கனவு சாஸ்திரம் மூலம் கனவில் விதவைப் பெண் கனவில் கண்டால் அது நல்லதா இல்லை கெட்டதா என்று நாம் இதில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

விதவை பெண் கனவில் வந்தால்:

விதவைப் பெண் கனவில் வந்தால் இயல்பாகக் ஒன்றுதான் இது நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்று அறிகுறி அர்த்தம். எந்த மாதிரி மாற்றங்கள் ஆகப்போவது என்று தெளிவாக கீழே அர்த்தம் பலன்களுடன் கொடுத்திருக்கிறேன்.

கல்யாணம் ஆகாத ஒரு பெண் கனவில் விதவையாக இருப்பது போல் கனவு கண்டால்:

அந்தப் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடைபெறப் போகுது என்று அர்த்தம். உங்கள் திருமணம் தள்ளிப் போயிட்டு இருக்கும்போது இந்த மாதிரி நேரத்தில் உங்களுக்கு இந்த மாதிரி கனவு வந்தால் கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் நடக்கப் போவது என்று இக்கனவு வந்து அறிவுறுத்துகிறது.

விதவை பெண் கனவில் வந்தால் கனவு சாஸ்திரம் பலன்:

திருமணம் ஆன பெண் கணவன் இறந்து விதவியான பெண் கனவில் வந்தால். பெண் கனவு கண்டால் அவருடைய கணவர் ஏற்கனவே உடம்பு சரியாமல் இருந்தால் அவருடைய உடல் நலம் சரியாக போகிறது என்று அர்த்தம்.

கணவனுக்கு இருக்கிற அனைத்து பிரச்சினைகளும் தீர போகிறது மற்றும் ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழ்வார் என்று கருதப்படுகிறது.

திருமணம் செய்த ஆண்மகன் கனவில் விதவைப் பெண் கனவில் வந்தால்:

நீங்கள் புதியதாக ஒரு தொழில் தொடங்குவீர்கள் அல்லது வியாபாரம் ஏதோ தொடங்குவீர்கள் இது வேலை செய்பவராக நீங்கள் இருந்தால் உங்கள் பதவி உயர்வும் மற்றும் பண லாபம் அதிகரிக்கும்.

தெரிந்த விதவைப் பெண் கனவில் கண்டால்:

உங்களுக்குத் தெரிந்த உறவினர்கள் விதவைப் பெண் நேரில் பார்த்தால் அவர்கள் மூலம் உங்கள் குடும்பப் பிரச்சினைகள் எல்லாம் தீரும் மற்றும் நலமான வாழ்க்கையும் வாழ்வீர்கள்.

தெரியாத விதவைப் பெண் கனவில் கண்டால்:

தெரியாத விதவைப் பெண் கனவில் வந்தால் நீங்கள் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை கனவில் தோன்றினாள் நல்ல தொழில் அல்லது வியாபாரம் தொடங்கப் போகிறீர்கள்.

விதவைப் பெண்ணின் நம்பிக்கை பலன்கள்:

திருமணமான பெண் அவர்களின் கணவனை பிரிந்து விதவையான பின் நீங்கள் வெளியே செல்லும்போது அவர்கள் உங்கள் முன் வந்தார்களானால் அதாவது இளமைப் பெண் அல்லது வயதான விதவைப் பெண் வந்தார்களா பொதுவாக பலர் அதை அவசகுணமாக என்று நினைப்பார்கள்.

இது ஒரு மூடநம்பிக்கை இந்த மாதிரி நீங்கள் நினைக்காதீர்கள் அவர்களும் நம்மைப் போல ஒரு மனிதர்கள் தான்.அவர்களும் நம் வீட்டில் ஒருவராக நினைப்பது நல்ல குணம் அதாவது மற்றவர்களை காயப்படுத்துவது போல் எந்த செயல்களும் செய்யக்கூடாது.

இந்த மாதிரி விதவைப் பெண் கனவில் வந்தாலே எவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்கிறது அதே போல தான் நேரில் அவர்கள் வந்தாலும் நல்லது மட்டும் தான் நடக்கும்.

Leave a Comment